Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

வெள்ளி, 24 ஜனவரி, 2014

பயம்

வினா: சுவாமிஜி, எனக்கு அடிக்கடி பயம் ஏற்படுகிறது, அது ஏன் ?

வேதாத்திரி மகரிஷியின் விடை:

  எதிர்பாராதவிதமாக மனதிற்கு அதிர்ச்சியூட்டும் செயல்களால் பாதிப்பு ஏற்பட்டோ அல்லது அடிக்கடி சினப்பட்டதாலோ உடலில் நரம்புகள் தளர்ச்சியுற்றுள்ளது. அடிக்கடி இவ்வாறு அதிர்ச்சி ஏற்படும் போது அதை தாங்க முடியாமல் மனதில் பயம் தோன்றுகிறது. பெரும்பாலும் மக்கள் ஏதோ ஒரு வகையில் விந்து நாதாத்தை(sexual vital fluid) இழந்து விடுகிறார்கள். இவ்வாறு உயிர்ச் சக்தியை அதிக அளவு இழப்பதாலும் பயம் தோன்றுகிறது....

1. உடலை நல்ல முறையில் பாதுகாத்து, நரன்புத் தளர்ச்சி ஏற்படாது இருக்க உடற்பயிற்சியுடன் காயகல்பப் பயிற்சியையும் தொடர்ந்து செய்து வரவேண்டும்.

2. மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள தியானமும், நல்ல ஒழுக்கப் பழக்கங்களையும் கடைப்பிடித்து வரவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக