Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

திங்கள், 28 ஏப்ரல், 2014

சித்தர்கள் என்று ஏன் அவர்களுக்கு பெயர் வந்தது?

வேதாத்திரி மகரிஷியின் விடை:"சத்து" என்பது மெய்ப்பொருளைக் குறிக்கும். "சித்து" என்பது உயிரைக் குறிக்கும். "ஆனந்தம்" என்பது மனம் பல்வேறு நிலைகளில் இயங்கிக் கொண்டிருப்பதைக் குறிக்கும். ஆக "மெய்ப்பொருள் - உயிர் - மனம்" இந்த மூன்று நிலைகளையும் "சத்து - சித்து - ஆனந்தம்" என்றும், அவற்றைச் சேர்த்து "சச்சிதானந்தம்" என்றும் வழங்குகிறோம். இதில் "சித்து" என்ற உயிரை முழுவதும் உணர்ந்தவர்கள் சித்தர்கள். உயிரின் இருப்பை, தன்மையை, இயக்கத்தை உணர்ந்ததோடு அதை நடத்தும் வல்லமையுடையவர்கள் சித்தர்கள்.ஆகவே, சித்தர்கள் என்றாலே உயிரை உணர்ந்தவர்கள் என்பதுதான் விளக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக