Vethathiri Maharishi

Vethathiri Maharishi
தகுதியுடையோர் ஞானம் பெற்று வாழ்தல் வேண்டும் இயலாதோர் ஞானிகள் வழியை பின்பற்ற வேண்டும்
வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!வாழ்க வளமுடன்! வாழ்க வையகம்!

ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2014

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

நோயற்ற உடலை உடையவர்கள் தான் அமைதியாக மன மகிழ்ச்சியாக வாழ முடியும். அவர்களுக்கு அறிவு திறம்பட இயங்கும். ஆன்மீக உயர்வு பெற்று இயற்கை இன்பங்களையும் துயித்து மகிழ முடியும். எனவே ஒவ்வொருவரும் நோயற்று வாழ வழி கண்டு ஒழுக வேண்டும்.

எந்த விதத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், தானே அதைச் சரிபடுத்தி உடலைச சரி செய்து கொள்வதற்குரிய ஆற்றல் ஒவ்வொருவருக்கும் இயற்கையிலேயே ஓரள...வு உள்ளது. இந்த அளவை மீறும் போது தான் அது உடல்நலத்தைப் பாதிக்கிறது.

அவ்வாறு பாதிப்பு ஏற்படுகின்ற போது மனிதன் தன்னுடைய முயற்சியால் ---உடல் பயிற்சி , உளப்பயிற்சி , மனத்தூய்மை , ஒழுங்கான உணவு முறை , அளவான உழைப்பு ,ஒய்வு இவற்றுடன் கூடிய வாழ்க்கையானது நோய்கள் இல்லாமல் உடல் நலத்துடன் வாழ உதவும் .


--அருள் தந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக