தீய எண்ணங்களின் வெளிப்பாடு தான் இன்று நாம் காணும் இயற்கைப் பேரழிவுகள். அதாவது புயல், வெள்ளம் என உருவெடுத்து எல்லாருக்கும் துன்பமாக மலர்ந்து கொண்டிருக்கிறது. ஏனெனில் இயற்கை தான் எண்ணமாக வந்திருக்கிறது. எண்ணமும் இயற்கையின் ஒரு கூறு தான்.
நமது எண்ணத்தை ஒழுங்கு படுத்திக்கொள்ள வேண்டும். மனிதனாகவே இருந்து எண்ண வேண்டும், மனிதத்தன்மை என்பதே தெய்வத்தன்மை. அந்த நில...ையில் இருந்து எண்ணத்தை ஒழுங்குபடுத்திக் கொண்டு நல்ல எண்ணங்களையே எண்ண வேண்டும் என்று எண்ணிக் கொண்டால் ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களில் இருந்து வரும் அலை நல்ல குணங்களையும், நல்ல எண்ணங்களையும் , நல்ல பதிவுகளையும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் . எனவே எண்ணங்களை இயற்கைக்கு ஒத்ததாக இருக்குமாறு எண்ண பழகிக் கொள்ள வேண்டும்
நல்ல எண்ணத்தால் உலகையே மாற்றியமைத்து விடலாம்.
"இயற்கை அறிந்து ஒத்து எண்ணுபவர் எண்ணம்
எப்போதும் எவ்விடத்தும் கவலையாய் மாறாது."
--அருள் தந்தை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக