மனிதனின் அறிவாட்சித் தரம் என்பது அவனிடம் உள்ள மனதின் தன்மையையும் , குணத்தையும் பொறுத்தது மனமே தன்னிடம் உள்ள அனுபவங்களைத் தீர்மானித்து, அதன் குணத்தைப் பெறுகிறது. மனதை அறியவும் , மனம் என்ற கருவி மூலம் தான் முடியும் .
வேறு எந்தக் கருவியின் மூலமும் அதை அளவிட முடியாது .மனதை அளவிட மனதை உள்நோக்கிச் செலுத்தி கவனித்தால் மனதில் தோன்றும் எண்ணங்களையும் , அவை செயல்படும் விதத்தையும், அதன் மூலத்தையும் அறியலாம். மனதின் உள்நோக்கிய பயணமே அகத்தவமாகும்.
--அருள் தந்தை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக