நம் மனதில் முன்னதாகவே ஒரு ஒத்திகை (Rehearsal) செய்து கொள்ள வேண்டும்.
...
“அவர்களோ அரியாதவர்கள், பயிற்சி செய்யாதவர்கள், அவர்கள் என்ன கூறினாலும், எவ்வாறு சினமூட்டினாலும் நான் சினப்படாமல், எதிர்த்து கூறாமல்,
‘என் வினைப்பதிவு தான் கழிகிறது’
என்று மனதால் ஏற்றுக்கொண்டு, அவர்களை வாழ்த்துவேன்”
.
என்ற தீர்மானத்தை மனதில் ஆழமாக, உறுதியாக வைத்துக்கொண்டால் , யார் என்ன கூறினாலும் அதைப் பற்றி மனம் வருந்தவேண்டிய அவசியமே வராது.
.
.
மனவளக்கலை மன்றங்களில் சினம் தவிர்ப்பதற்கென ஒரு தனிப்பயிற்சி முறை அளிக்கப்படுகிறது.அப்பயிற்ச ியில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
.
-வேதாத்திரி மகரிஷி
...
“அவர்களோ அரியாதவர்கள், பயிற்சி செய்யாதவர்கள், அவர்கள் என்ன கூறினாலும், எவ்வாறு சினமூட்டினாலும் நான் சினப்படாமல், எதிர்த்து கூறாமல்,
‘என் வினைப்பதிவு தான் கழிகிறது’
என்று மனதால் ஏற்றுக்கொண்டு, அவர்களை வாழ்த்துவேன்”
.
என்ற தீர்மானத்தை மனதில் ஆழமாக, உறுதியாக வைத்துக்கொண்டால் , யார் என்ன கூறினாலும் அதைப் பற்றி மனம் வருந்தவேண்டிய அவசியமே வராது.
.
.
மனவளக்கலை மன்றங்களில் சினம் தவிர்ப்பதற்கென ஒரு தனிப்பயிற்சி முறை அளிக்கப்படுகிறது.அப்பயிற்ச
.
-வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக