மனவளக்கலையில் ”சினம் தவிர்த்தல்” என்பது முக்கியமான பயிற்சி. பயிற்சி கொடுப்பவருக்கு கோபம் வரக்கூடாது என்பது மிகவும் முக்கியம்.
.
சினம் தவிர்த்தவரே சினம் தவிர்த்தல் சொற்பொழிவை ஆற்ற தகுதியானவர் என்பது மகரிஷியின் கருத்து. 95 வயது வரை வாழ்ந்த அவர் தம் வாழ்க்கையில் இரண்டு முறை சினம் கொண்டார். அதன் விளைவு-இனி சினம் கொள்ளக்கூடாது என்ற முடிவை எடுத்தார்.
...
அன்பர்களுக்கும் சொல்லிக்கொடுத்தார். சினம் தவிர்த்தல் பயிற்சியை கொடுக்கிற மகரிஷி அவர்கள் அதற்கு ஓர் அன்பளிப்பை அன்பர்களிடம் எதிர்பார்ப்பதுண்டு....
.
.
“அன்பர்களே ! பயிற்சிகளை எடுத்துக்கொண்டுள்ளீர்கள். எனக்கு அன்பளிப்பு கொடுக்கவேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள்.
..
.
உங்களிடம் உள்ள சினத்தை என்னிடம் கொடுத்துவிடுங்கள்.இங்கிருந ்து போகும்போது சினம் இல்லாமல் வீட்டுக்கு போங்கள்.
”இவ்வளவுநாள் நாம வச்சிருந்த கோபத்த இவர் இப்படி வாங்கிக்கிட்டாரே.......” என்கிற கோபம் கூட இல்லாமல் நீங்கள் வீட்டுக்குப் போக வேண்டும்
.
வாழ்க வளமுடன்
-வேதாத்திரி மகரிஷி
.
சினம் தவிர்த்தவரே சினம் தவிர்த்தல் சொற்பொழிவை ஆற்ற தகுதியானவர் என்பது மகரிஷியின் கருத்து. 95 வயது வரை வாழ்ந்த அவர் தம் வாழ்க்கையில் இரண்டு முறை சினம் கொண்டார். அதன் விளைவு-இனி சினம் கொள்ளக்கூடாது என்ற முடிவை எடுத்தார்.
...
அன்பர்களுக்கும் சொல்லிக்கொடுத்தார். சினம் தவிர்த்தல் பயிற்சியை கொடுக்கிற மகரிஷி அவர்கள் அதற்கு ஓர் அன்பளிப்பை அன்பர்களிடம் எதிர்பார்ப்பதுண்டு....
.
.
“அன்பர்களே ! பயிற்சிகளை எடுத்துக்கொண்டுள்ளீர்கள். எனக்கு அன்பளிப்பு கொடுக்கவேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்கள்.
..
.
உங்களிடம் உள்ள சினத்தை என்னிடம் கொடுத்துவிடுங்கள்.இங்கிருந
”இவ்வளவுநாள் நாம வச்சிருந்த கோபத்த இவர் இப்படி வாங்கிக்கிட்டாரே.......” என்கிற கோபம் கூட இல்லாமல் நீங்கள் வீட்டுக்குப் போக வேண்டும்
.
வாழ்க வளமுடன்
-வேதாத்திரி மகரிஷி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக