1. தூல உடலுக்கு (Physical Body) மையமான விந்து-நாதம்,
....
2. சூக்கும உடலுக்கு (Astral Body) மூலமான உயிர்த்துகள்கள்,
.
3. காரண உடலுக்கு (Casual Body) மூலமான சீவகாந்தம் இவை மூன்றும் இணைந்ததுதான் ’கருமையம்’ (Genetic centre). உயிரனத்தின் பெருமையும், சிறப்பும் இந்த கருமையத்தில்தான் அமைந்துள்ளது.
.
.
உயிர் மையத்துள் அமைந்துள்ள அறிவானது உயிரின் சுழற்சியால் எழும் விரிவலையான காந்த அலை மூலம் புலன்கள் வழியாகப் பொருளோடு தொடர்புகொள்ளும்போது அந்த அறிவையே மனம் என்கிறோம்.
.
.
அகம் என்பதும், நெஞ்சம் என்பதும், உள்ளம் என்பதும், ஆன்மா (Soul) என்பதும் கருமையத்தையே குறிக்கும்.
.
.
மனிதன் உடலாலும், மனத்தாலும் செய்யும் செயல்கள் அனைத்தும் பதிவாகி, வித்தில் மரம்போல் இருப்பு வைக்கப்படும் இடம் ‘கருமையம்’
.
வாழ்க வளமுடன்
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக