இந்த உடல் எடுத்துவந்த வினைப்பதிவை மட்டும் தவம் மற்றும் அறம் ஆற்றி உயிர்த்தூய்மை செய்து, நல்லபடியாக முடித்துவிட்டால் போதும்....
.
இறந்த பிறகு மீதியுள்ள கர்ம வினைப் பயனை முடிப்பதற்காக, வாழும் உயிகளுடன் ஏற்படும் தொடர்பும் வேண்டியதில்லை. அதுமட்டுமின்றி கருவழியே ஏற்படும் பிறவித்தொடரும் அற்றுப் போகிறது.இரண்டுவகையாகவும் பிறவித்தொடரை அறுத்துக்கொள்ளலாம்.
.
திருமணம் செய்து கொண்டாலும், செய்து கொள்ளாமற்போனாலும் தவம் ,அறம் ஆற்றித்தன்னையறிந்து இறைநிலையோடு இணையாவிட்டால்..
உடல் விட்ட பின்னர் மீதமிருக்கும் வினைப்பதிவுகளைக் களையத்தக்க ஒரு உடலோடு இணைந்துதான் அமைதியும் நிறைவும் முடிவும் பெறவேண்டும்.
.
.
-வேதாத்திரி மகரிஷி
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக