.
விளக்கம் :
...
ஆகாது, மூளை வளர்ச்சி முழுமை அடைந்த பிறகே மற்ற ஆவிகள் இணைய
முடியும். அவ்வாறில்லாமல் ஒரு குழந்தைக்கு வேறு உயிர்த்தொடர்பு இருக்கிற தென்றால் அது அவர்களுடைய பெற்றோரின் கருவின் மூலம்
இணைந்து வந்ததாகத்தான் இருக்க முடியும்.
.
.
குழந்தை தனது மூளையை மூன்று வயதில் ழுமையாகக் கட்டிக்கொள்ளும். கரு வழியே இணைந்து வந்த ஆவி அந்த வயதிலிருந்து தன்னிச்சையாக
செயல்பட ஆரம்பிக்க முடியும்.
.
.
12 ஆண்டுகள் வரை அது குழந்தையிடம் தனது ஆட்சியை நடத்தும். அப்போதுதான் இது சங்கீதம் கல்லாமலேயே கேட்டவுடன் இன்ன இசை என்று சொல்வது, திருக்குறளை முழுவதும் சொல்வது இவையெல்லாம்.
.
.
12 ஆண்டுகளுக்கு பிறகு குழந்தையின் அறிவு முழுமையாக
சுயாட்சி பெறும்போது, வந்திருந்த ஆவி மறைந்துவிடும். அப்படியில்லையென்றால், அவையிரண்டும் ஒன்றுக்கொன்று
முரண்பட்டு அதன் காரணமாக அக்குழந்தை இறந்தே விடும்.
.
.
இதுவும் இல்லையெனும் போதுதான் இரண்டு உயிர்களுமாக
சேர்ந்திணைந்து இயங்கும் சிறப்பிலே, அவர் ”அவதார புருஷராக”
விளங்குவார், பல வியத்தகு காரியங்களை சாதிப்பார்.
.
வாழ்க வளமுடன்
.
.
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக