அணுவிலும் இல்லை, ஓரறிவு உயிரிடத்தும் இல்லை, ஈரறிவு பெற்ற புழுவிலும் ஆண், பெண் என்பது இல்லை.
மூன்றாவது அறிவுள்ள உயிர்களில்தான் ஆண், பெண் என்ற வேறுபாடு
உருவாகிறது.
.

ஆண், பெண் வேறுபாடு அணுவுக்கு இல்லை. இயற்கையில் ஜீவகாந்த
ஈர்ப்பின் காரணமாக உடல்கள் இரண்டு இணைந்து நின்றபோது, அழுத்தம்
அதிகம் பெற்ற உடலுக்கு ஆண் உறுப்பும், அழுத்தம் குறைந்த உடலில் பெண்
உறுப்பும் தோன்றி பரிணாமத்தில் வந்துள்ளன.
.
.
இதுவே தொடர் நிகழ்ச்சியாக ஆண், பெண் என இரண்டு உருவ அமைப்புகளாக
வந்துகொண்டிருக்கின்றது
.
.
-வேதாத்திரி மகரிஷி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக