எல்லா பூட்டுக்கும் சாவி உண்டு, எல்லா சிக்கல்களுக்கும் தீர்வு உண்டு:
வாழ்வில் இடையிடையே சிக்கல்கள் ஏற்படுவது இயற்கையே. அதைக் கண்டு மிரள்வது அறிவுடைமை ஆகாது. அவற்றை எப்படி எதிர்கொள்வது என்பதை சிந்தித்து தீர்வு காண்பதே சிறந்தது.
கவலைப்படுவதால் மட்டுமே சிக்கலில் இருந்து விலக முடியாது. இன்னும் சொல்லப்போனால் கவலையின்போது பிரச்னை மேலும் பெரிதாகிவிடும்.
...
தீர்க்க முடியாத துன்பம் என்ற ஒன்று வாழ்வில் கிடையவே கிடையாது. தீர்க்கும் வழிவகைகளை அறியாமல் தான் நாம் துன்பத்தைக் கண்டு அஞ்சுகிறோம். திறக்க முடியாத பூட்டு எதுவுமில்லை. அதற்கான சரியான சாவியைத் தேடிப்பிடித்தால் போதும்.
--அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி .

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக